Siddharth: “பிறந்தநாள் வாழ்த்துகள் பார்ட்னர்!”- அதிதி ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்த சித்தார்த் | Siddharth wishes Aditi Rao Hydari on her birthday with a poem

Estimated read time 1 min read

அதற்கு அதிதியும், “ஆமாம் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.  நீங்கள் ஒரு கவிஞர் என்று எனக்குத் தெரியாது. திறமையான உங்களைப் பற்றி நான் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்று கமென்ட்டில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சித்தார்த் – அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அப்போதிருந்தே இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது சித்தார்த்தின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, மீண்டும் சமூக வலைதளங்களில் அத்தகைய கமென்ட்கள் எட்டிப் பார்க்கின்றன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours