கூழாங்கல் விமர்சனம்: ஆணாதிக்கம், குடும்ப வன்முறை, மது அடிமைத்தனம் – கேள்வி கேட்கும் அந்த ஒற்றை கல்! | Koozhangal Review: A rustic and realistic portrayal that attacks domestic violence

Estimated read time 1 min read

உச்சக்கட்ட காட்சியாக, தண்ணீர் தாகம் எடுக்காமல் இருக்க, சிறுவன் பயணத்தின் நடுவே ஒரு கூழாங்கல்லை வாயில் போட்டு நடந்து வருகிறான். அனைத்து பிரச்னைகளையும் அடியும் உதையும் வாங்கி, ஒரு வழியாக அந்த நாளின் முடிவில் வீடு வந்து சேர, ஏற்கெனவே வீட்டில் சேமித்து வைத்திருக்கும் கூழாங்கல்லுக்கு மத்தியில் வாயிலிருக்கும் கூழாங்கல்லை எடுத்து வைக்கிறான். அந்தக் குவியல், இதற்கு முன்னர் அந்தப் பிஞ்சு நெஞ்சமும், அவனது தாயாரும் சந்தித்த குடும்ப வன்முறைக்கான சாட்சியமாகவும் ஆணாதிக்கத்தின் ஒட்டு மொத்த குறியீடாகவும் மாறி நிற்பது தேர்ந்த திரைமொழியின் உச்சம்.

கூழாங்கல் விமர்சனம் | Pebbles Review

கூழாங்கல் விமர்சனம் | Pebbles Review

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours