“எனது 6வது அறிவையும் வளர்த்துக் கொண்டேன்”- துருவ நட்சத்திரம் குறித்த கௌதம் மேனனின் ட்வீட் வைரல்! |gautham vasudev menon tweet goes viral.

Estimated read time 1 min read

ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஏற்கெனவே படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்த நிலையில் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம்  ஓவர் பட்ஜெட், கால் ஷீட் பிரச்னை எனப் பல பிரச்னைகளால் தள்ளிப்போக இப்போது ஒருவழியாக ரிலீஸாக இருக்கிறது. வரும் நவம்பர் 24-ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours