எனக்குப் பிடிக்காத கேரக்டரில் இதுவரை நடித்ததில்லை. ‘கபீர் சிங்’கில் நடித்தபோது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால்தான் சிலவற்றைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அதுதான் மிகப்பெரிய விஷயம்.
தங்களுக்கு ஒரு கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்றால் ,அந்த படத்தில் நடிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் பலரின் முதலீடும், உழைப்பும், முயற்சியும் அதில் இருக்கும். எனவே எல்லாவற்றையும் கருதிதான் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours