‘நாங்கள் பிரிந்து விட்டோம்’-நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் திடீர் அறிவிப்பு |actress Shilpa Shetty’s husband post goes viral

Estimated read time 1 min read

சிறையிலிருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து இப்படத்தை தயாரித்து இருப்பதாக ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார். இப்படத்திற்கான கதை மற்றும் தயாரிப்பு ஆகிய இரண்டையும் ராஜ் குந்த்ராவே கவனிக்கிறார். ஆனால் இயக்குநர் யார் என்று இது வரை சொல்லவேயில்லை. இன்று காலையில் ராஜ் குந்த்ரா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிவு தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக இருக்கிறது.

ஷில்பா ஷெட்டியுடன் ராஜ் குந்த்ரா

ஷில்பா ஷெட்டியுடன் ராஜ் குந்த்ரா

அதில் ”பிரிந்துவிட்டோம். இக்கடினமான காலக்கட்டத்தில் இருந்து வெளியில் வர கால அவகாசம் கொடுங்கள்” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் யாரை பிரிந்தார் என்ற தகவல் இல்லை. அவர் தனது மனைவியை பிரிந்தாரா அல்லது புதிய படத்திற்காக இது போன்று செய்கிறாரா என்று தெரிய வில்லை. ஆனால் நெட்டிசன்கள் அனைவரும் படத்தை விளம்பரப்படுத்த இது ஒரு யுக்தி என்று குறிப்பிட்டு வருகின்றனர். ஷில்பா ஷெட்டி டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours