Nala Damayanthi TV Serial Online Today Episode October 18 | தமயந்திக்கு வந்த புது சிக்கல் நளதமயந்தி இன்றைய எபிசோட் அப்டேட்

Estimated read time 1 min read

Nala Damayanthi TV Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நள தமயந்தி.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கோவிலில் நலன் கழுத்தில் இருந்த செயின் கலந்து கீழே விழ அது தமயந்தி கைக்கு வந்த நிலையில் அது சிறுவயதில் அம்மா ஒருவருக்காக கொடுத்தது என்ற விஷயத்தை தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் அமைந்து அவனை கோவில் முழுக்க தேடி ஒரு இடத்தில் அவனை கண்டுபிடித்து அவனைத் தொட போக அப்போது மெஸ்ஸில் இருந்து ஒரு போன் கால் வருகிறது. 

மேலும் படிக்க | Sivakarthikeyan Net Worth: சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அந்த போன் காலில் கதிரேசனின் ஆட்கள் பணத்தைக் கேட்டு பிரச்சனை செய்வதாக தகவல் வர இவள் பதறி அடித்து ஓடி ரவுடிகளிடம் டைம் கேட்டு கெஞ்சுகிறாள். தமயந்தி கெஞ்சுவதை பார்த்து ரவுடி ஒருவன் போய் கதிரேசனை பாரு என சொல்ல கதிரேசனை தேடி வருகிறாள். அவனிடம் மூன்று மாதம் டைம் கேட்க இவ்வளவு நாள் டைம் கொடுத்து நீ பணத்தை திருப்பிக் கொடுக்கல இந்த மூணு மாசத்துல எப்படி பணத்தை கொடுப்ப வேணும்னா உனக்கு மூணு நாள் டைம் தரேன் அதுக்குள்ள 3 லட்சம் ரூபாயை நீ கட்டிடணும் என்று கெடு வைக்க வேறு வழி இல்லாமல் தமயந்தி அதற்கு ஒப்புக்கொள்கிறாள். 

nalatha

பிறகு மூன்று லட்சம் ரூபாய் பணத்துக்காக வீட்டில் உள்ள எல்லோரிடமும் கலந்து பேச யாரும் தமயந்திக்கு உதவ முன் வரவில்லை. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நளதமயந்தி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அம்மா பொண்ணா இவங்க? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours