“இந்த வெப்சீரிஸ் 99 சதவிகிதம் உண்மை. அதனால…” – சொந்த வாழ்க்கையைப் படமாக்கும் இயக்குநர் சோனா | Sona talks about her directorial debut with a web series called Smoke

Estimated read time 1 min read

“இப்போது இயக்கவுள்ள வெப்சிரீஸ் கதையை எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் டைரியில் எழுதத் தொடங்கினேன். கடந்த 2017-ல் டைரக்ஷன் கோர்ஸில் சேர்ந்து ஒளிப்பதிவு உள்ளிட்ட சில நுணுக்கங்களையும் கத்துக்கிட்டேன். எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களிடம் இந்தக் கதையைச் சொன்னதுமே எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அவர்களது ரியாக்ஷனைப் பார்த்து என்னைக் கிண்டல் செய்கிறார்களோ என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்களோ இது ஒரு நடிகையின் கதை மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் தங்களுடன் தொடர்புப்படுத்தி பார்க்கக்கூடிய படம் என்று பாராட்டி ஊக்கம் கொடுத்தனர். அதன் பிறகுதான் எனக்கென ஒரு டைரக்ஷன் டீமை உருவாக்கினேன். எனக்கு நன்கு அறிமுகமான சில இயக்குநர்கள், ஒளிப்பதிவார்களிடம் இதுபற்றி கலந்து விவாதித்தேன். கதை ராவாக இருக்கிறதே என்று சொன்னார்களே தவிர யாரிடமும் இருந்து எந்த எதிர்மறை கருத்துகளும் வரவில்லை.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours