Bigg Boss 7 Day 5: இலக்கியம், பெண்ணுரிமை, கல்வி – பரவாயில்லையே, பிக் பாஸ் வீட்ல இதெல்லாமா பேசறாங்க? | Bigg Boss Tamil Season 7 Day 5 Highlights

Estimated read time 1 min read

இந்தக் கலவரம் முடிந்தப் பின்னர், “இனிமே நான் போட்டியாளராத்தான் இருக்கப் போகிறேன். புத்தி வந்துடுச்சு” என்றார் விசித்ரா. அடிபட்டுக் கொள்ளாமல் பாடம் கற்க பலருக்குத் தெரிவதில்லை.

அற்பமான விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படாமல், இலக்கியம், பெண்ணுரிமை, வன்முறை, கல்வி போன்ற விஷயங்கள் தொடர்பாக பிக் பாஸ் வீட்டில் விவாதங்கள் நடைபெறுவது ஆரோக்கியமான விஷயம். ‘பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ்’ என்கிற நோக்கில் நாம் மெல்ல முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளம் இது. மேலும் நெடுந்தூரம் நகர வேண்டும்.

கமலின் பஞ்சாயத்து நாள். இந்த சீசனின் முதல் விசாரணை. பவா சொன்ன கதை முதல் விசித்ரா சொன்ன கல்விப் பிரச்னை வரை பலவற்றிற்கு அவர் பொழிப்புரை ஆற்றலாம். பவா சொன்ன கதைக்கு ஆட்சேபம் தெரிவித்தவர்கள், கமல் விளக்கம் தரும்போது நிச்சயம் கைத்தட்டுவார்கள். என்ன சொல்லப்படுகிறது என்பதை விடவும் யார் சொல்கிறார்கள் என்பதை கவனிக்கும் உலகம் இது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours