ஜி.வி.பிரகாஷின் 25வது படம்
05 அக், 2023 – 12:48 IST
இசையமைப்பாளர் ஆக ஜி.வி.பிரகாஷ் குமார் 100வது படத்தை விரைவில் எட்டயுள்ளார். அதேபோல், நடிகராக 25வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். இதற்கு ‘கிங்ஸ்டன்’ என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கமல் பிரகாஷ் இயக்குகிறார். பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர் என கூறப்படுகிறது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பட்ஜெட்டில் இந்த படம் தயாராகிறதாம். இந்த படம் தான் அவரின் சினிமா பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்கிறார்கள்.
Advertisement
இதையும் பாருங்க !
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
- கள்ளபார்ட்
- நடிகர் : அரவிந்த் சாமி
- நடிகை : ரெஜினா
- இயக்குனர் :ராஜபாண்டி
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours