“நான் கலை­ஞ­ரின் வச­னங்­களை பேசி நடிப்­பதா ? நடக்­காத காரி­யம்…” -ரஜினி பகிர்ந்த பிளாஷ்பேக்|Actor Rajinikanth about kalaignar karunanidhi

Estimated read time 1 min read

“சார் உங்­கள் வச­னங்­களை நான் பேச முடி­யாது. எளி­மை­யான தமிழை பேசவே நான் சிர­மப்­ப­டு­கி­றேன். அப்­படி இருக்­கும் போது உங்­கள் வச­னங்­களை எப்­படி நான் பேசு­வது? என்­னால் முடி­யாது. தவ­றாக நினைக்க வேண்­டாம்’ என்று கலைஞரிடம் கூறி­னேன்” என்றார்.

மேலும், அதற்காகத் தான் இன்னும் வருத்தப்படுவதாகக் கூறும் ரஜினி, “தயா­ரிப்­பா­ள­ரின் மன­தை­யும்துன்­பு­றுத்­தா­மல், ‘காலம் மிக­வும் கம்­மி­யாக இருக்­கின்­றது. அடுத்த படத்­தில் பார்த்­துக் ­கொள்­ள­லாம்’ என்று தயாரிப்பளரிடன் கூறிவிட்டார் கலைஞர்;

அவ­ரு­டைய செய்­கை­யால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்­பும், மரி­யா­தை­யும் பல மடங்கு உயர்ந்­தது. ஆனா­லும் அவ­ரு­டைய வச­னங்­களை பேசி நடித்­தி­ருக்­க­லாமோ? தவறு செய்து விட்­டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்­றும் எனக்­குள் இருந்து கொண்டே இருக்­கின்­றது” என்று நெகிழ்ச்சியாக கலைஞருடனான நினைவு குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours