– Residual (ஒவ்வொரு முறை தொடர் ஒளிபரப்பப்படும்போது கிடைக்கும் ராயல்டி அல்லது காப்பீட்டு) வருமானத்தை உயர்த்த வேண்டும்;
– தங்கள் படைப்புகள் OTT தளங்களில் எத்தனை பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்;
– எழுத்து பணிகளுக்காகச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இதற்கு முன்னர் 2007-ம் ஆண்டு டிவிடி-க்கள் அதிகம் பிரபலமாக, அதற்கும் 100 நாள்கள் போராட்டம் நடந்து கலிபோர்னியா மாகாணத்தில் 2.1 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாக இது பார்க்கப்பட்டது. எழுத்தாளர்கள் ஒரு பக்கம் போராட்டத்தைத் தொடங்க, நடிகர் சங்கமும் போராட்டத்தை அறிவித்தது.
+ There are no comments
Add yours