What to watch on Theatre & OTT: ஹாரர், திரில்லர், காமெடி; இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?! | What to watch on Theater & OTT: List of movies to watch this September Last week

Estimated read time 1 min read

Gen V (ஆங்கிலம்) – Amazon Prime Video

இவான் கோல்ட்பர்க், எரிக் கிரிப்கே, கிரேக் ரோசன்பெர்க் ஆகியோரது இயக்கத்தில் ஜாஸ் சின்க்ளேர், சான்ஸ் பெர்டோமோ, லிஸ்ஸே பிராட்வே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Gen V’. ஆக்‌ஷன், அட்வன்சர் கலந்த சூப்பர் ஹீரோக்களின் கதையான இது செப்டம்பர் 29ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

அடியே – SonyLIV

‘அடியே!’ - சினிமா விமர்சனம்

‘அடியே!’ – சினிமா விமர்சனம்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன், மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அடியே’. காதல், காமெடி, சையின்ஸ் பிக்‌ஷன் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

வாழ்வில் தனக்கென யாருமில்லை என்று தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஜி.வி. பிரகாஷ், டிவி-யில் தன் சிறுவயது காதலியைப் பார்த்து மனம் மாறி அவரைத் தேடிச் செல்கிறார். அப்போது அவருக்கு ஏற்படும் ஒரு சின்ன விபத்தால் அவர் ஆசைப்பட்ட வாழ்க்கைக்கே செல்லும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை அவர் தக்க வைத்துக்கொண்டாரா, அதில் என்னென்ன பிரச்னைகளை அவர் எதிர்கொண்டார் என்பதுதான் இதன் கதைக்களம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours