தெறிக்கும் தோட்டாக்கள் – சிவராஜ்குமாரின் ‘கோஸ்ட்’ ட்ரெய்லர் எப்படி?

Estimated read time 1 min read

சிவராஜ்குமார் நடித்துள்ள ‘கோஸ்ட்’ கன்னட படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

எம் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இப்படத்தை சந்தேஷ் நாகராஜ் தனது சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். அனுபம் கெர், ஜெயராம், பிரசாந்த் நாராயண், அர்ச்சனா ஜோயிஸ், சத்யபிரகாஷ் மற்றும் தத்தன்னா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படத்துக்கு மகேந்திர சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபு எஸ் குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours