எமனுக்கு எமன், மௌனம் பேசியதே, அண்ணாத்த – ஞாயிறு திரைப்படங்கள்
01 அக், 2023 – 10:44 IST
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்டோபர் 1) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – சந்தோஷ் சுப்ரமணியம்
மதியம் 03:00 – காஞ்சனா
மாலை 06:30 – அண்ணாத்த
கே டிவி
காலை 10:00 – சேட்டை (2013)
மதியம் 01:00 – பத்ரி
மாலை 04:00 – மனம் கொத்திப் பறவை
இரவு 07:00 – மௌனம் பேசியதே
இரவு 10:30 – காதல் கொண்டேன்
கலைஞர் டிவி
மதியம் 01:30 – வெந்து தணிந்தது காடு
மாலை 06:00 – ஜெய்பீம்
இரவு 10:00 – பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயா டிவி
காலை 09:00 – ஜன்னல் ஓரம்
மதியம் 01:30 – தாவணிக் கனவுகள்
மாலை 06:30 – தொடரி
இரவு 11:00 – தாவணிக் கனவுகள்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 – ஸ்டூவர்ட் லிட்டில்
மதியம் 12:00 – அனகோண்டாஸ் : தி ஹன்ட் பார் த ப்ளட் ஆர்ச்சிட்
மதியம் 02:00 – கணிதன்
மாலை 05:00 – இந்திரஜித்
இரவு 10:00 – அனகோண்டாஸ் : தி ஹன்ட் பார் த ப்ளட் ஆர்ச்சிட்
ராஜ் டிவி
காலை 09:00 – மறுபடியும்
மதியம் 01:30 – ராஜ ராஜ சோழன்
இரவு 10:00 – சந்திப்பு
பாலிமர் டிவி
காலை 10:00 – சாத்தான் சொல்லைத் தட்டாதே
மதியம் 02:00 – ப்ளாக் அன்ட் ஒயிட்
மாலை 06:00 – கொளஞ்சி
இரவு 11:30 – காக்கி சட்டைக்கு மரியாதை
வசந்த் டிவி
காலை 09:30 – பாசமலர்
மதியம் 01:30 – பாலும் பழமும்
இரவு 07:30 – வீரபாண்டிய கட்டபொம்மன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – ஈஸ்வரன்
மதியம் 12:00 – எம் ஜி ஆர் மகன்
மாலை 03:00 – கடாவர்
மாலை 06:00 – ரூலர்
இரவு 09:00 – ரகளை
சன்லைப் டிவி
காலை 11:00 – என் தங்கை (1952)
மாலை 03:00 – எமனுக்கு எமன்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 – வலிமை
மாலை 04:00 – ஆகஸ்ட் 16 1947
+ There are no comments
Add yours