‘துப்பாக்கி வச்சிருக்கவன விட துப்பாக்கி டிக்கெட் வச்சிருக்கவந்தான் பெரிய ஆளு’- SK ட்வீட் வைரல் |Actor sathish tweet about sivakarthikeyan goes viral

Estimated read time 1 min read

இந்நிலையில் நடிகர் சதீஷ்,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் குறித்து சிவகார்த்திகேயன் 2012-ல் பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்றை தற்போது  பகிர்ந்திருக்கிறார்.  சிவகாத்திகேயன் அந்த ட்வீட்டில் , “ இன்றைய தேதிக்கு கையில “துப்பாக்கி’ வச்சிருக்கவன விட ‘துப்பாக்கி’ படத்தின்  டிக்கெட் வச்சிருக்கவந்தான் பெரிய ஆளு… எனக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது”என்று பதிவிட்டிருக்கிறார்.

அதனை சதீஷ் ரீ ட்வீட்  செய்து இதுதான் துப்பாக்கி படத்தின் FDFS பிக் என்று புகைப்படத்தை பகிர்ந்து விஜய், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ்  என மூவரையும் டேக் செய்திருக்கிறார்.  தற்போது இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours