சந்திரமுகி 2: ‘படத்துல 480 ஷாட்ஸ் காணாம போயிருச்சு!’ – ரிலீஸ் தேதி குறித்து இயக்குநர் பி.வாசு|director p.vaasu talks about chandramukhi 2

Estimated read time 1 min read

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்த நிலையில் மீண்டும்  பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘சந்திரமுகி 2’ உருவானது. இப்படத்தில் ராதிகா, கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமிமேனன், ரவிமரியா, மகிமா நம்பியார் என பலர் நடித்திருக்கின்றனர். கீரவாணி இசையமைத்திருக்கும்  இப்படத்திற்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

சந்திரமுகி 2 படத்தில்...

சந்திரமுகி 2 படத்தில்…

இந்த படம் கடந்த 15-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள்களை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருந்தநிலையில் திடீரென்று படத்தின் ரிலீஸ் தேதியை  செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு படக்குழுவினர் மாற்றி விட்டனர்.  இந்நிலையில் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாததற்கான காரணத்தை இயக்குநர் பி.வாசு கூறியிருக்கிறார். 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours