Vijay Antony: விஜய் ஆண்டனியின் 12-ம் வகுப்பு படிக்கும் மகள் தற்கொலை; திரையுலகத்தினர் அதிர்ச்சி! |Actor Vijay Antony’s daughter passed away

Estimated read time 1 min read

விஜய் ஆண்டனி பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரின் மூத்த மகள் இன்று விடியற்காலை 3 மணி அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

தகவல் அறிந்து மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours