நமக்கு ஏன் இந்த நிலைமைன்னுதான் வருத்தப்பட்டாங்க. ராத்திரியெல்லாம் தூங்கவே மாட்டாங்க. முழுசா என்னைப் பற்றித்தான் யோசிச்சிட்டே இருப்பாங்க. இப்ப கூட நிம்மதியா போனாங்களான்னு கூடத் தெரியல. பொண்ணுக்காகவும், பேத்திக்காகவும் கொஞ்ச நாள் இருக்கணும்னு நினைச்சாங்க. நம்ம லைஃப்ல கணவரும், அம்மாவும் ரொம்ப முக்கியம். ஒரே வருஷத்துல எனக்கு ரெண்டு இழப்பு. அவங்க ரெண்டு பேரும் இல்லாம வெளியில தான் ஏதோ பேசிட்டு இருக்கேன். மனதளவுல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். குழந்தைக்காகத்தான் போயிட்டு இருக்கேங்கிற மாதிரி தான் இருக்கு!” என்றவரின் குரல் தழுதழுத்தது. ஆறுதல் கூறி விடைபெற்றோம்.

சிந்து தொடர்பாக பவித்ரா இன்னும் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours