Sunday Movies In Tamil Television Sun Tv Vijay Tv Dada Pathan Check List

Estimated read time 1 min read

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைக்காட்சி முன்பு அமர்ந்து எந்த படம் போட்டாலும் அதை பார்ப்பது 90ஸ் குழந்தைகளின் வழக்கமாக இருந்தது. செல்போன் யுகமாக இந்த உலகம் மாறியதற்கு பிறகும், பலர் இன்றளவும் மாறாமல் தொலைக்காட்சியை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அது மட்டுமன்றி, குடும்பத்துடன் அமர்ந்து ஒரு படத்தை விரும்பி பார்க்கையில் அது ஒரு வித கலகலப்பான உணர்வையும் நமக்கு அளிக்கும். ஞாயிற்றுக்கிழமையான இன்று, தமிழ் தொலைக்காட்சிகளில் பல புதுபடங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அவற்றை எந்தெந்த நேரங்களில் எந்த சேனலில் பார்க்கலாம்..? இதோ முழு விவரம். 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்:

>துள்ளாத மனமும் துள்ளும்-காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது . நடிகர்கள், தனுஷ் மற்றும் பிரியாமணி. 

>வேங்கை-மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது-நடிகர்கள்:தனுஷ் மற்றும் தமன்னா. 

>ருத்ரன்-மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது-நடிகர்கள்: ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி ஷங்கர். 

கே டிவியில்:

கே டிவியில் ஒளிபரபாகும் படங்கள் என்னென்ன..? 

>தங்க மீன்கள்-காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: ராம் மற்றும் சாதனா. 

>டும் டும் டும்-காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்:ஜோதிகா மற்றும் மாதவன். 

>பாபநாசம்-மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: கமல் ஹாசன் மற்றும் கௌதமி. 

>அம்பா சமுத்திரத்தில் அம்பானி-மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: கருநாஸ் மற்றும் நவ்னீத் கௌர். 

>பிசினஸ் மேன்-இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: மகேஷ் பாபு மற்றும் காஜல் அகர்வால். 

மேலும் படிக்க | பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த அனிருத்..! விரைவில் திருமணமா..?

விஜய் டிவி:

>சமந்தா நடிப்பில் வெளியான ‘யசோதா’ திரைப்படம் இன்று மாலை மூன்று மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

ஜீ தமிழ்:

>ஆனந்தம் விளையாடும் வீடு-காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: சேரன், கௌதம் கார்த்திக் மற்றும் பலர். 

>வீட்ல விசேஷம்-மாலை 3:45 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர். 

கலைஞர் தொலைக்காட்சி:

>இடியட்-காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: சிவா, அக்‌ஷரா கௌடா. 

>டாடா-மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: கவின் மற்றும் அபர்ணா தாஸ். 

>ஆதவன்-மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது-நடிகர்கள்: சூர்யா மற்றும் நயன்தாரா. 

ஜெயா டிவி:

>சிம்மாசனம்-காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: விஜய்காந்த் மற்றும் குஷ்பு. 

>காஷ்மோரா-மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: கார்த்தி, ஸ்ரீதிவ்யா, நயன்தாரா மற்றும் பலர். 

>வசீகரா-மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: விஜய் மற்றும் சினேகா. 

கலர்ஸ் தமிழ்:

>தி அமேசிங் ஸ்பைடர் மேன்-காலை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: அம்ட்ரூ கார்ஃபில்ட் மற்றும் எம்மா ஸ்டோன். 

>2012-காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: அமாண்டா பீட் மற்றும் மார்கான் லில்லி. 

>100-மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: அதர்வா மற்றும் ஹன்சிகா  

>ஐங்கரன்-மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: சித்தார்தா ஷங்கர் மற்றும் மகிமா நம்பியார். 

>அனகோண்டா-இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

>ஜுமான்ஜி-இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

விஜய் சூப்பர்: 

>வட சென்னை-6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ். 

>கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்-காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: துல்கர் சல்மான், ரக்‌ஷன், ரிது வர்மா மற்றும் பலர். 

>பதான்-மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன். 

>ராட்சசி-மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: ஜோதிகா, பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் பலர். 

>துப்பரிவாளன்-இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகர்கள்: விஷால், பிரசன்னா, அனு இமானுவேல் மற்றும் பலர். 

மேலும் படிக்க | லியோ to கங்குவா-தமிழ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours