திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள இரண்டு பிரமாண்ட நட்சத்திர ஓட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் போன்ற 50க்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் இத்திருமணத்தில் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours