மாரிமுத்து சமீபத்தில் விகடனுக்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டியில் அவருடைய கடந்த கால வாழ்க்கை குறித்தும் எதிர்நீச்சல் தொடர் இன்னும் 1500 எபிசோடிற்கு மேல் போகும் என்றும் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார்.
மனதில் பட்டதை கொஞ்சமும் தயங்காமல் வெளிப்படையாய் பேசுபவர். அவருடைய மரணம் நிச்சயம் பேரிழப்புதான். அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகிலேயே ‘எதிர்நீச்சல்’ டீம் மொத்தமும் கண்ணீர்மல்க அமர்ந்திருந்தனர். இறுக்கமாக கண்ணீர்மல்க அவர்கள் அனைவரும் அங்கே உட்கார்ந்திருந்தனர்.
‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சத்யா தேவராஜன் மாரிமுத்து மறைவு குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்,
+ There are no comments
Add yours