இன்று அவரின் இழப்புக்காக கண்ணீர் விடுபவர்களை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது அவர் நிறைய பேரின் மனங்களை சம்பாதித்திருக்கிறாரென்று.(மூன்று வயது குழந்தை முதல் 80 வயது அப்பத்தா வரை.. அவரின் ஏம்மாஏய்க்கு ரசிகர் பட்டாளமே உண்டு)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
நல்ல மனிதர் இறைவனிடம்…
‘ஏம்மா ஏய்’ ன்னு கூப்பிட்டு இறைவனுக்கு கதை சொல்லுவாரோ …நிச்சயம் சொல்லுவார்…!
நீங்கள் விண்ணோடு
உங்களின் நினைவுகள்
எங்களோடு !
(அதிலும் குறிப்பாக ‘ஏம்மா ஏய்’)
உங்களை இழந்து வாடும் உங்களின் குடும்பத்தாருக்கு தைரியத்தையும்’ தன்னம்பிக்கையும் இறைவன் நிச்சயம் தருவார்.
நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் வசனங்கள் மூலம் எங்கள் உள்ளங்களில்…நீடித்து இருப்பீர்கள்.
வணங்குகிறேன்.
அன்பு சகோதரி
ஆதிரை வேணுகோபால்.
+ There are no comments
Add yours