Sarath Kumar: வீட்டின் முன்பு குவிக்கப்பட்டிருக்கும் 6,000 புத்தகங்கள்; இலவசமாகத் தரும் சரத்குமார்! | Sarathkumar is donating around 6000 books to the Public

Estimated read time 1 min read

“நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த, மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டுச் சென்ற சுமார் 6,000 புத்தகங்களைத் தினமும் எடுத்துப் படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்தப் புத்தகங்களைப் பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதுதான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் எண்ணினேன்.

ஆர்வமாக புத்தகங்கள் வாங்கிய  மக்கள்

ஆர்வமாக புத்தகங்கள் வாங்கிய மக்கள்

இறைவன் ஒரு தனி மனிதனிடம் அதிகமான செல்வத்தைத் தருகிறான் என்று சொன்னால், அது பொருட்செல்வமாக இருக்கலாம், அறிவு செல்வமாக இருக்கலாம், அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் நான் படித்திருக்கிறேன். அந்தப் பண்பைப் பழகிக்கொண்டும் இருக்கிறேன்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours