4/10/2023 12:47:32 AM
சென்னை: விமல் நடித்த 2 படங்கள் ஒரேநாளில் திரைக்கு வருவதாக அறிவிக் கப்பட்டு உள்ளது. காமெடி நடிகர் சரவண சக்தி இயக்கி இருக்கும் படம், ‘குலசாமி’. இதில் விமலுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ள படம், ‘தெய்வ மச்சான்’. இதில் விமலுக்கு ஜோடியாக நேகா நடித்துள்ளார். வரும் 21ம் தேதி ‘குலசாமி’, ‘தெய்வ மச்சான்’ ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours