Khushbu: மருத்துவமனையில் இருந்து குஷ்பு டிஸ்சார்ஜ்…! இப்போ எப்படி இருக்காங்க..?

Estimated read time 1 min read


<p>பிரபல நடிகையும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான குஷ்பு உடல்நலம்பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குஷ்பூ உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், குஷ்பு உடல்நலன் தேறி வீடு திரும்பியுள்ளார்.</p>
<p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/117450ef451c6ab0a5a474565c60687b1681048676478333_original.png" width="720" height="540" />&nbsp;</p>
<p>இது தொடர்பாக குஷ்பு தன்னுடைய இன்ஸ்டாகிரம் பதிவில்,&rdquo; &nbsp;மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிவிட்டேன். இருப்பினும், நன்றாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வாரத்திற்கு பயணம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். உங்களுடைய அன்பை பெற்றதில் மகிழ்கிறேன். நன்றி.&rdquo; என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p>

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours