What to watch on Theatre & OTT: இந்த ஏப்ரல் முதல் வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

Estimated read time 3 min read

August 16 1947 (தமிழ்)

August 16 1947

என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘August 16 1947’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முந்திரிக்காடு (தமிழ்)

முந்திரிக்காடு (தமிழ்)

மு.களஞ்சியம் இயக்கத்தில் புகழ், சீமான், ஜெயராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘முந்திரிக்காடு’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Corona Papers (மலையாளம்)

Corona Papers

பிரியதர்ஷன் இயக்கத்தில் ஷைன் டாம் சாக்கோ, பிராங்கோ பிரான்சிஸ், காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழித் திரைப்படம் ‘Corona Papers’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Kolambi (மலையாளம்)

Kolambi

ராஜீவ் குமார் இயக்கத்தில் நித்யா மேனன், ரோகினி, திலீஷ் போத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழி திரைப்படம் ‘Kolambi’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Ravanasura (தெலுங்கு)

Ravanasura

சுதீர் வர்மா இயக்கத்தில் ரவி தேஜா, மேகா ஆகாஷ், அனு இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழி திரைப்படம் ‘Ravanasura’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Meter (தெலுங்கு)

Meter

ரமேஷ் காதுரி இயக்கத்தில் கிரண் அப்பாவரம், அதுல்யா ரவி, கேசவ் தீபக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழி திரைப்படம் ‘Meter’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Gumraah (இந்தி)

Gumraah

வர்தன் கேட்கர் இயக்கத்தில் மிருணால் தாக்கூர், ஆதித்யா ராய் கபூர், ரோனித் ராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி திரைப்படம் ‘Gumraah’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Pope’s Exorcist (ஆங்கிலம்)

The Pope’s Exorcist

ஜூலியஸ் ஏவரி இயக்கத்தில் ரஸ்ஸல் குரோவ், டேனியல் சோவட்டோ, அலெக்ஸ் எஸ்ஸோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி திரைப்படம் ‘The Pope’s Exorcist’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

THE LOST KING (ஆங்கிலம்)

THE LOST KING

ஸ்டீபன் ஃப்ரீயர்ஸ் இயக்கத்தில் ஹாரி லாயிட், சாலி ஹாக்கின்ஸ், ஸ்டீவ் கூகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி திரைப்படம் ‘THE LOST KING’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Super Mario Bros (ஆங்கிலம்)

The Super Mario Bros

இயக்குநர்கள் ஆரோன் ஹார்வத், மைக்கேல் ஜெலினிக் இயக்கத்தில் கிறிஸ் பிராட், அன்யா டெய்லர்-ஜாய், சார்லி டே ஆகியோர் பங்களிப்பில் வெளியாகும் ஆங்கில மொழி திரைப்படம் ‘The Super Mario Bros’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓ.டி.டி ரிலிஸ்கள்

Burqa (தமிழ்) – Aha

Burqa

‘லட்சுமி’, ‘Montage’ போன்ற குறும்படங்கள் மற்றும் நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படத்தை இயக்கிய சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் கலையரசன், மிர்னா, சூரியநாராயணன், ஜி.எம்.குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘Burqa’. இத்திரைப்படம் ஏப்ரல் 7ம் தேதி ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Chupa (ஆங்கிலம்) – Netflix

Chupa

ஜோனாஸ் குரோன் இயக்கத்தில் கிறிஸ்டியன் ஸ்லேட்டர், இவான் விட்டன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி திரைப்படம் ‘Chupa’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Oh Belinda (துருக்கி) – Netflix

Oh Belinda

ஹகன் போனோமோ இயக்கத்தில் Neslihan Atagül, Serkan Çayoglu, Necip Memili உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள துருக்கி மொழி திரைப்படம் ‘Oh Belinda’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Hunger (தாய்லாந்து) – Netflix

Hunger

Sitisiri Mongkolsiri இயக்கத்தில் Nopachai Chaiyanam, Chutimon Chuengcharoensukying, Kenneth Won உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தாய்லாந்து மொழி திரைப்படம் ‘Hunger’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Gutar Gu (இந்தி) – Amazon Mini TV

Gutar Gu

சாகிப் பாண்டோர் இயக்கத்தில் ஆஷ்லேஷா தாக்கூர், சதீஷ் ரே, விஷேஷ் பன்சால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் ‘Gatar Gu’. இது ‘Amazon Mini TV’-யில் வெளியாகியுள்ளது.

War Sailor (Norwegian) – Netflix

War Sailor

Gunnar Vikene இயக்கத்தில் Ine Marie Wilmann, Pål Sverre Hagen, Kristoffer Joner நடிப்பில் வெளியாகியுள்ள நார்விஜியப் படைப்பு ‘War Sailor’. 2022-ம் ஆண்டு படமாக வெளியான இதை, தற்போது மூன்று எபிசோடுகள் கொண்ட வெப்சீரிஸாக வெளியிட்டுள்ளது Netflix.

Jubilee (இந்தி) – Amazon Prime Video

Jubilee

விக்ரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் பிரசென்ஜித் சாட்டர்ஜி, வாமிகா கபி, அபர்சக்தி குரானா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் ‘Jubilee’. இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Crossover (ஆங்கிலம்) Disney Plus Hotstar

The Crossover

குவாம் அலெக்சாண்டர் இயக்கத்தில் டெரெக் லூக், ஜலின் ஹால், அமீர் ஓ’நீல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் ‘The Crossover’. இது ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Beef (ஆங்கிலம்) – Netflix

Beef

ஸ்டீவன் யூன் இயக்கத்தில் ஸ்டீவன் யூன், அலி வோங், ஜோசப் லீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் ‘Beef’. இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

DAVE Season 3 (ஆங்கிலம்) – Netflix

DAVE Season 3

லில் டிக்கி இயக்கத்தில் அஷர், ரிக் ரோஸ், டான் சீடில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் ‘DAVE’. இதன் மூன்றாவது சீசன் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Thicker Than Water (ஆங்கிலம்) – Netflix

Thicker Than Water

Caroline Labrèche இயக்கத்தில் வெண்டி கிரேனியர், வின்சென்ட் ரோட்டியர்ஸ், பால் ஹாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் ‘Thicker Than Water’. இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

அயோத்தி (தமிழ்) – Zee5

அயோத்தி

அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் எம்.சசிகுமார், பிரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா, புகழ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயோத்தி’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பல்லு படாம பாத்துக்க (தமிழ்) – Amazon Prime Video

பல்லு படாம பாத்துக்க

டெம்பில் மன்கி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் வரதராஜ் இயக்கத்தில், அட்டக்கத்தி தினேஷ், ஷாரா, சஞ்சிதா ஷெட்டி, ஜெகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பல்லு படாம பாத்துக்க’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Woman King (ஆங்கிலம்) – Netflix

The Woman King

ஜினா பிரின்ஸ் பைத்வுட் இயக்கத்தில் வயோலா டேவீஸ், துசோ பெடு, லஷாணா லின்ச் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் ‘The Woman King’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Romancham (மலையாளம்) – Disney Plus Hotstar

Romancham

ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் சாஹிர், அனந்தராமன் அஜய், சஜின் கோபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாள மொழித் திரைப்படம் ‘Romancham’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Khali Purse of Billionaires (மலையாளம்) – SunNXT

Khali Purse of Billionaires

மேக்ஸ்வெல் ஜோஸ் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன், அஜு வர்கீஸ், தன்வி ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாள மொழித் திரைப்படம் ‘Khali Purse of Billionaires’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘SunNXT’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Maheshum Marutiyum (மலையாளம்) – Amazon Prime Video

Maheshum Marutiyum

சேது இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ், வருண் தாரா, ஆசிப் அலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாள மொழித் திரைப்படம் ‘Maheshum Marutiyum’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Pranaya Vilasam (மலையாளம்) – Zee5

Pranaya Vilasam

நிகில் முரளி இயக்கத்தில் ஹக்கிம் ஷா, அர்ஜுன் அசோகன், மியா ஜார்ஜ், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாள மொழித் திரைப்படம் ‘Pranaya Vilasam’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Smile (ஆங்கிலம்) – Amazon Prime Video

Smile

பார்க்கர் ஃபின் இயக்கத்தில் சோசி பேகன், ஜெஸ்ஸி டி. உஷர், கைல் கால்னர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் ‘Smile’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours