நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி – Sarathbabu admitted in hospital

Estimated read time 1 min read

நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி

31 மார், 2023 – 11:21 IST

எழுத்தின் அளவு:


Sarathbabu-admitted-in-hospital

சென்னை: தென்னிந்திய திரைப்படங்களில் ஹீரோ மற்றும் துணை பாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் சரத்பாபு, 71. மறைந்த கே.பாலச்சந்தர் இயக்கிய, பட்டின பிரவேசம் படம் வாயிலாக தமிழில் 1977ல் அறிமுகம் ஆனார். அண்ணாமலை, முத்து உட்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை திருமண வாழ்க்கையில் சோகத்தை தழுவிய இவர், சினிமாவை விட்டு விலகி, ஐதராபாதில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement

ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடுராம நவமியை முன்னிட்டு ‘ஆதி புருஷ்’ …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar-advertisement-tariff

Tweets @dinamalarcinema

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours