வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்து கொண்டிருந்தவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `அருவி’ தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவருக்கு பிரசன்னா என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும் லாவண்யா பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். திருமணத்துக்கு வாழ்த்துகள் சொல்லி, லாவண்யாவிடம் பேசினோம்.
“தொடர்ந்து நடிச்சிட்டுதான் இருந்தேன். கோவிட் சமயத்தில் ரெண்டு வருஷம் பிரேக் எடுத்தேன். அப்புறமாத்தான் `அருவி’ சீரியல் நடிக்கிற வாய்ப்பு அமைஞ்சது. இப்ப அந்த சீரியலும் நல்லா போயிட்டு இருக்கு.
+ There are no comments
Add yours