அரசு பள்ளியில் பாம்பு:
உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை நாளான நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் பகுதிக்குள் 2 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது.
அதனைக் கண்ட மாண மாணவிகள் அலறி அடித்து வெளியே ஓடினர் தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினர் பள்ளிக்கு சென்று பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்
+ There are no comments
Add yours