சிறந்த இயக்குநர் – Daniel Kwan, Daniel Scheinert (Everything Everywhere All at Once)
சிறந்த நடிகருக்கான விருதை ‘Everything Everywhere All at Once’ திரைப்படத்தை இயக்கிய Daniel Scheinert மற்றும் Daniel Kwan வென்றனர்.
சிறந்த முன்னணி நடிகர் – Brendan Fraser (The Whale)
சிறந்த நடிகருக்கான் விருதினை ‘The Whale’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்த Brendan Fraser வென்றார்.
சிறந்த முன்னணி நடிகை – Michelle Yeoh (‘Everything Everywhere All at Once’)
சிறந்த நடிகருக்கான் விருதினை ‘Everything Everywhere All at Once’ திரைப்படத்தில் நடித்த மலேசிய நடிகையான Michelle Yeoh வென்றார்.
சிறந்த திரைப்படம் – Everything Everywhere All at Once
டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் இயக்கத்தில் உருவான ‘Everything Everywhere All at Once’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை வென்றுள்ளது. இதற்கான விருதினை டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் மற்றும் ஜொனாதன் வாங், தயாரிப்பாளர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
7 ஆஸ்கர் விருதுகளை வென்ற Everything Everywhere All at Once திரைப்படம்
‘Everything Everywhere All at Once’ திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளைக் குவித்துள்ளது.
+ There are no comments
Add yours