ஆஸ்கர் வென்ற முதல் ஆசிய பெண்: விருது வென்றவர்களின் முழு விவரம் | First Asian Woman to Win an Oscar Full details of Award Winners

Estimated read time 1 min read

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ள மிச்செல் யோ, மலேசியா வில் பிறந்த சீனப் பெண். சிறந்த நடிகை விருதை வென்ற முதல் ஆசிய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சிறந்த நடிகர்: பிரெண்டன் ஃபிரசர் (தி வேல்).

சிறந்த ஒளிப்பதிவு: ஜேம்ஸ் பிரண்ட் (ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்)

சிறந்த பின்னணி இசை: வோல்கர் பெர்டெல்மான் (ஆல்குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்)

சிறந்த தழுவல் திரைக்கதை: விமன் டாக்கிங்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்

ஒலிப்பதிவு: டாப் கன்: மேவ்ரிக்

ஆடை வடிவமைப்பாளர்: ரூத் கார்ட்டர் (பிளாக் பந்தர் : வக்காண்டா ஃபார் எவர் )

சர்வதேச திரைப்படம்: ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட் (ஜெர்மன்)

அனிமேஷன் திரைப்படம்: கில்லர்மோ டெல் டாரோ’ஸ் பனோக்கியோ

ஆவணப்படம்: நவல்னீ

அனிமேஷன் குறும்படம்: தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்.

ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: அட்ரியன் மொரோட், ஜுடி ஜின், அன்னெமரி பிராட்லி (தி வேல்)

விஷுவல் எபெக்ட்ஸ்: ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹம், எரிக் சைண்டன், டேனியல் பாரெட் (அவதார் : தி வே ஆப் வாட்டர்).

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours