மெமரீஸ் (தமிழ்)
சியாம் மற்றும் பிரவீன் இயக்கத்தில் வெற்றி, பார்வதி, தய்யனா, ரமேஷ் திலக், ஆர்.என்.ஆர்.மனோகர், ஹரீஷ் பேரடி, சஜில், ஸ்ரீகுமார், சலில்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெமரீஸ்’. இத்திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Thuramukham (மலையாளம்)
ராஜீவ் ரவி இயக்கத்தில் நிவின் பாலி, இந்திரஜித் சுகுமாரன், ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் அசோகன், சுதேவ் நாயர், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, செந்தில் கிருஷ்ணா, நிமிஷா சஜயன், பூர்ணிமா இந்திரஜித் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Thuramukham’. இத்திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours