Actor Prabhu: நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி…

Estimated read time 1 min read


<p>தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபு, சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p>
<p>அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு நேற்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்&nbsp; பிரபு தற்போது பூரண உடல் நலத்துடன் &nbsp;இருக்கிறார் என்றும்,&nbsp; அறுவை சிகிச்சைக்கு பின்னால் மேற்கொள்ளப்படும் பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு&nbsp; ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபு விரைந்து நலம் பெற ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours