`ரியா இனி சந்தியா இல்லை!’ – `ராஜா ராணி சீசன் 2′ தொடரிலிருந்து விலகிய ரியா; களமிறங்கும் ஆஷா | `gokulathil seethai’ fame asha gowda replaced riya character in rajarani season 2

Estimated read time 1 min read

இது தொடர்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், ` ராஜா ராணியில் நான் நடிக்க வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது. இதுவரைக்கும் ராஜா ராணி பற்றிப் பெருசா பேசி வீடியோ போட்டதில்லை. இப்பப் போடுறேன் ஏன்னா, இனிமே நான் ராஜா ராணியில் இனி நான் இல்லை. ரியா இனிமே சந்தியாவாக இல்லை.  இந்த ஒரு வருஷம் நீங்க கொடுத்த லவ் அண்ட் சப்போர்ட் அதிகம். இனிமே நீங்க புது சந்தியாவைப் பார்ப்பீங்க. அவங்களையும் சப்போர்ட் பண்ணுங்க.. நன்றி!’ என அதில் கூறியிருந்தார்.

ஆஷா கவுடா

ஆஷா கவுடா

`சந்தியா’ கதாபாத்திரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான `கோகுலத்தில் சீதை’ தொடரில் நடித்த ஆஷா கெடா நடிக்க இருக்கிறார். 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours