‘வாத்தி’ முதல் ‘Ant Man 3’ வரை – இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்!

Estimated read time 2 min read

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. வாத்தி (தமிழ்) – பிப். 17

2. பகாசூரன் (தமிழ்) – பிப். 17

3. Vinaro Bhagyamu Vishnu Katha (தெலுங்கு) – பிப். 17

4. Christy (மலையாளம்) – பிப். 17

5. Enkilum Chandrike (மலையாளம்) – பிப். 17

6. Dear Vaappi (மலையாளம்) – பிப். 17

7. Shehzada (இந்தி) – பிப். 17

8. Ant-Man and the Wasp: Quantumania (ஆங்கிலம்) – பிப். 17

9. Sridevi Shoban Babu (தெலுங்கு) – பிப். 18

image

ஓ.டி.டி. (OTT)

1. Squared Love All Over Again (போலந்து), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 13

2. A Sunday Affair (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 14

3. All the Places (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 14

4. Re/Member (ஜப்பான்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 14

5. Ten Little Mistresses (ஆங்கிலம்), பிரைம் – பிப். 15

6. Lost (இந்தி), ஜீ5 – பிப். 16

image

ஷோ (Show)

1. Jim Jefferies: High n’ Dry (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 14

2. Perfect Match (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 14

3. The Real House Wives of Beverly Hills (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 15

image

டாக்குமெண்ட்ரி (Documentary)

1. The Romantics (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 14

2. Full Swing (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 15

3. A j-hope IN THE BOX (கொரியன்), ஹாட்ஸ்டார் – பிப். 17

image

சீரிஸ் (Series)

1. In Love All Over Again (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 14

2. Red Rose (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 15

3. African Queens: Njinga (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 15

4. Mr. Queen (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 15

5. Possessed (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 15

6. #NoFilter (போர்த்துக்கீஸ்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 15

7. Eva Lasting (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 15

8. The Law According to Lidia Poët (இத்தாலி), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 15

9. The Upshaw’s S3 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 16

10. The Night Manager (இந்தி), ஹாட்ஸ்டார் – பிப். 17

11. A Girl and an Astronaut (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 17

12. Unlocked (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 17

13. Community Squad (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 17

14. Ganglands S2 (பிரெஞ்ச்), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 17

image

திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Malikappuram (மலையாளம்), ஹாட்ஸ்டார் – பிப். 15

2. Sadha Nannu Nadipe (தெலுங்கு), ஹாட்ஸ்டார் – பிப். 16

3. Kalyanam Kamaneeyam (தெலுங்கு), ஆஹா – பிப். 17

4. Gaalodu (தெலுங்கு), ஆஹா – பிப். 17

5. Lucky Lakshman (தெலுங்கு), ஆஹா – பிப். 17

6. Veekam (மலையாளம்), ஜீ5 – பிப். 17

7. Cirkus (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் – பிப். 17

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours