`நவீன் – கண்மணி’ யூடியூப் தளத்தில் இது குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்கள். அதில், ` நாங்க இதை சர்ப்ரைஸ் ஆக வச்சிருக்கணும்னு தான் நினைச்சிருந்தோம்… மண்டையில உள்ள கொண்டையை மறந்துட்டீயேடாங்குற மாதிரி சலூனில் எடுத்த வீடியோவை பதிவிடும்போது நாங்க இதை கொஞ்சமும் கவனிக்கல. அதனால, பலரும் எங்ககிட்ட கேட்க ஆரம்பிச்சிட்டீங்க.
அதனால தான் சரி நம்ம ஃபேமிலிகிட்ட இதை சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. கடவுள் கொடுக்குறாங்க அதை நாம அப்படியே ஏத்துக்கணும்!’ எனக் கூறியிருக்கின்றனர்.
வாழ்த்துகள் நவீன் – கண்மணி!
+ There are no comments
Add yours