கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்: 50 உணவு ஸ்டால்கள், 500 வெயிட்டர்கள், 100 வகையான மெனு | Kiara Advani & Sidharth Malhotra Wedding: Guests To Feast On 100 Dishes From 10 Countries

Estimated read time 1 min read

திருமணத்திற்காக பாலிவுட் நட்சத்திரங்கள் ஜெய்சால்மரில் குவிந்துள்ளனர். சித்தார்த் மல்ஹோத்ராவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பஞ்சாப் மற்றும் டெல்லியிலிருந்து வந்துள்ளனர். அவர்களை தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொள்ள சித்தார்த் மல்ஹோத்ரா ஏற்பாடு செய்திருக்கிறார்.

திருமணம் நடைபெறும் ஹோட்டல்

திருமணம் நடைபெறும் ஹோட்டல்

திருமணம் நடக்கும் ஹோட்டலில் 50க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது மூன்று உணவுகள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் இத்தாலியன், சைனீஸ், அமெரிக்கா, தென்னிந்தியா, மெக்சிக்கோ, ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 10 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான உணவு வகைகள் விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தினர்களை கவனிக்க 500 வெயிட்டர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours