என்ன பாரதி கண்ணம்மா புதிய பரிமாணமா? தாங்காதுடா! சரி, அப்படி அந்த புரொமோவில் என்னதாங்க இருக்கு?
‘பாரதி கண்ணம்மா’வின் கதாநாயகியான ரோஷினி திடீரென அந்தத் தொடரிலிருந்து விலகி ‘குக்கு வித் கோமாளி’யில் என்ட்ரி கொடுத்ததால் வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். இப்போது அவரே இந்த இரண்டாவது சீசனிலும் கண்ணம்மாவாக நடிக்கிறார்.
இதைப் பார்த்தவுடன் ஒரு பக்கம் அருண் பிரசாத் – ரோஷினி ஜோடிதான் நிஜ ‘பாரதி கண்ணம்மா’ என ஒரு புரட்சிப் படை போஸ்ட் செய்த வண்ணம் இருக்கிறது.
+ There are no comments
Add yours