எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்த படக்குழு சமீபத்தில் படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டிருந்தது.
லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்த பிலோமின் ராஜ் இப்படத்திற்கும் படத்தொகுப்பாளராக தொடர்கிறார். அதேபோல கைதி, விக்ரம் படங்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த அன்பறிவ் இப்படத்திற்கு ஆக்ஷன் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைதி ஆகியோர் படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார்.
+ There are no comments
Add yours