பிக் பாஸ் 6: “என்ன ஆனாலும் அசிம் அண்ணா அந்த விஷயத்தைப் பண்ணமாட்டார்!” – அசிம் தம்பி ஆதில் நேர்காணல் | bigg boss tamil season 6 contestant Aseem’s brother Aadhil’s exclusive interview

Estimated read time 1 min read

எல்லாருக்கும் டாஸ்க் ஒன்னு குடுத்தாங்க. ஆனால் அசிம் அந்த பெண் வேடம் ஏத்துக்காம இருந்ததற்கான காரணம் என்ன.?

“அஜித் சார் படத்தில சொன்ன மாதிரி, நோ மீன்ஸ் நோ தான். வேண்டாம்-னா வேண்டாம் தான். இதையே தான் கமல் சாரும் சொல்லி இருந்தாங்க, ஒருத்தவங்க விரும்பி தான் அந்த விஷயத்த செய்யணும். அதுமாதிரி தான், தனக்கு புடிச்சத செய்யணும்னு கடைசி வரைக்கும் அதிலேயே நின்னுட்டாரு.

இரண்டு, மூன்று பேர் பண்ண மாட்டேன்னு சொன்னாங்க. ஆனா மத்த போட்டியாளர்கள் சொன்னதுனால, அவங்களும் பண்ணக்கூடிய சூழ்நிலை வந்துச்சு. இருந்தாலும், எல்லாரும் வற்புறுத்தியும் அசிம் அதை பண்ணல. அவர் பண்ணாததுனால எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவருக்குப் பிடிக்காத விஷயத்தை யார் சொல்லியும் பண்ணல, பண்ணனும்-னும் நினைக்கல.”

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours