அவருக்கு என்ன பிரச்னைன்னா, சில சமயங்கள்ல உடம்புல கிரியாட்டினைன் கூடிடும். அப்ப என்னாகும்னா காலையில் நம்ம கால் மாதிரி நார்மலா இருக்கும் நைட் ரொம்ப வீங்கிடும். ஷூட்டிங் ஸ்பார்ட்ல ஒண்ணுமே காட்டிக்க மாட்டார். ஷூட் முடிச்சிட்டு வீட்டுக்குப் போகும் போது, ‘கால் ரொம்ப வலிக்குது மலர்’னு சொல்லுவார். அப்பவும் விளையாட்ட இவ்ளோ நேரம் தெரியலையான்னு கேட்டா, ‘இவ்ளோ நேரம் நான் நானாக இல்லை… அதனால எனக்கு தோணவே இல்ல… இப்ப தான் என்னைப் பற்றி யோசிக்கிறேன்னு’ சொல்லுவார். வேலையில் அவ்வளவு கவனமா இருப்பார்” என்றவரிடம் ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ படம் குறித்துக் கேட்டோம்.
நியூட்டனின் மூன்றாம் விதி படத்துக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா சார் இப்ப வரைக்கும் கதாநாயகனா எந்தப் படமும் பெருசா நடிக்கலை! இப்பக்கூட என்கிட்ட சூர்யா சார் பேசினாங்க. நல்ல டைரக்டரை இழந்துட்டேன்னு வருத்தப்பட்டாங்க. அவருக்குப் படம்னு இல்லை எந்த விஷயம்னாலும் அதை ரசிச்சுத்தான் பண்ணுவார்” என்றார்.
முழு பேட்டியைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours