காதலனை விரைவில் அறிமுகப்படுத்துகிறாரா `பிக் பாஸ்’ ஆயிஷா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு! | Bigg Boss Ayesha’s Instagram story about her lover goes viral

Estimated read time 1 min read

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சத்யா’ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. பரபரப்பாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் ஆயிஷா ஒரு போட்டியாளராக பங்கேற்று தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

ஆயிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

ஆயிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னதாக நெற்றியில் குங்குமம் வைத்து ஆயிஷா பதிவிட்ட புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவருடைய ரசிகர்கள் பலரும் திருமணம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குங்குமம் வைத்து ஆயிஷா பதிவிட்ட படம்

குங்குமம் வைத்து ஆயிஷா பதிவிட்ட படம்

ஒருவேளை ஃபேமிலியிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களைச் சந்திக்க வரும் பிரீசிங் டாஸ்க் வரையில் ஆயிஷா போட்டியில் இருந்திருந்தால் அவருடைய வருங்கால கணவர் என்ட்ரியாகி சர்ப்ரைஸ் கொடுத்திருப்பாரோ என்னவோ!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours