“சல்மானுடன் இருந்த அந்த 8 ஆண்டுகளும் நரகமானவை”- சல்மான் கான் குறித்த தகவலை வெளியிட்ட சோமி அலி!|somy ali says 8 years relationship with salman khan was the worst ever in my life time

Estimated read time 1 min read

கிருஷ்ணன் அவதார், அண்டோலன் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் பாகிஸ்தானிய நடிகை சோமி அலி. சோமி அலியும், பாலிவுட் நடிகர் சல்மான் கானும் 1991 முதல் 1999 ம் ஆண்டு வரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் சல்மான் கானுடன் இருந்த அந்த எட்டு வருடமும் தனக்கு நரகமான காலமாக இருந்ததது என்று குற்றம்சாட்டி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், ” சல்மான் கான் உடனான எட்டு ஆண்டு கால வாழ்க்கை மிகவும் மோசமானவை. ஒரு நாளும் அவர் என்னை மதித்ததில்லை. என்னை குறைத்து மதிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பொது இடங்களில் என்னை அவரின் காதலி என அடையாளம் காட்டியதில்லை. நண்பர்களின் மத்தியில் என்னை அவமானப்படுத்துவார். அவர் என்னை நடத்தியதை பொது வெளியில் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours