அஜித்தின் ‘துணிவு’ படம், விஜய்யின் ‘வாரிசு’ படத்தோடு மோதப்போகிறது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனவரி 12 இல்லை! வேறு தேதியில் வெளியாகும் துணிவு?
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours