சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது கார் மோதி காயம்.!

Estimated read time 1 min read

ராணிப்­பேட்டை:

வாலாஜா, வாலா­சா வி.சி.மோட்­டூர் செல்­லும் சாலை­யில் நடுவே இருந்த அமைக்­கப்­பட்­டி­ருந்த சிமெண்ட் தடுப்பு சுவற்­றின் மீது கார் மோதி விபத்து ஏற்­பட்­டது. ராணிப்­பேட்டை மாவட்­டம் வாலா­ஜாபேட்டை ஒன்­றி­யத்­துக்கு உட்­பட்ட அம்­மனதாங்­கல் பகு­தியை சேர்ந்த தம்­ப­தி­யான வெங்­கட்­ரா­மன் சத்ய பிரியா ஆகிய இரு­வ­ரும் இன்று வாலா­ஜாவில் இருந்து நவல்­பூர் பகு­தி­யில் இருக்­கும் சத்­ய­பி­ரி­யா­வின் அம்மா வீட்­டிற்கு காரில் புறப் பட்டு உள்­ளார்.

அப்போது வாலாஜா வி.சி.மோட்­டூர் செல்­லும் சாலை­யில் உள்ள புதி­தாக அமைக்­கப்­பட்­டி­ருந்த சிமெண்ட் தடுப்பு சுவ­ரில் மோதி பயங்­க­ர­மான விபத்­துக்­குள்­ளானது. இதனைத் தொடர்ந்து விபத்­தில் காயம் அடைந்த இரு­வருமே அரு­கில் இருந்த பொது­மக்­கள் இரு­வ­ரை­யும் மீட்டு அரசு தலைமை மருத்­து­வ­ம­னைக்கு சிகிச்­சைக்­காக கொண்டு சென்று அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

மேலும் விபத்து சம்­ப­வம் குறித்து வாலாஜா காவல் ஆய்வாளர் காண்டீபன் வழக்­குப்­ப­திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே. சுரேஷ்குமார்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours