டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை…! அரசு எச்சரிக்கை.!!
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours