A.M.பழனிசாமி இல்ல திருமண விழா அ.தி.மு.க. வினர் நேரில் வாழ்த்து..!

Estimated read time 1 min read

சேலம்:
தமிழக முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அருளாசியுடன், தாரமங்கலம் அத்திக்கட்டானூர் A.M.பழனிசாமி அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்பாக்கி கிருஷ்ணன், கோவிந்தன், ராஜா, சிவபெருமாள், வெற்றிவேல், பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், SSKR ராஜேந்திரன், தாரமங்கலம் செங்கோடன், காங்கேயன், ராஜி, மணிமுத்து, பாலசுப்ரமணியம், துரைராஜன், தங்கவேல், அருணகிரி, கோவிந்தராஜூ, விஏஓ உதவியாளர் வெங்கடேஷ், கவிப்பிரியா, கௌசிகா, சர்வேஷ் உள்பட மற்ற கட்சி பிரமுகர்களும் பலர் கலந்து கொண்டு மணமக்கள் S.வேல்மணி DCE. G.பானுமதி DCE ஆகியோரை வாழ்த்தினர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours