உத்தரபிரதேசம் ரயில் எரிப்பு சம்பவம் எதிரொலி ஆ? நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

Estimated read time 1 min read

உத்திரபிரதேசம்:

உத்திரபிரதேசம் இரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிகையாக நாகர்கோவில் கோட்டார் இரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இரயில் போலீசார் பயணிகளின் உடமைகள் மற்றும் பார்சல்ளை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு தீவிர சோதனை நடத்தினர்.

                                                                                                                                          -Magson

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours