தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (14-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம்:
நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் 14ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் பகுதிகளான ராமராஜபுரம் மட்டபாறை, விளாம்பட்டி, பெருமாள்பட்டி, கருப்பட்டி, இரும்பாடி நாச்சிகுளம், பொம்மன்பட்டி, குல்லலக்குண்டு, கல்லடிபட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதேபோல் லட்சுமணம்பட்டி துணை நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் லட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு, சேடபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம்:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பணகுடி மற்றும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர் மற்றும் வள்ளியூர் டி.பி ரோடு, நம்பியான்விளை. ராஜாக்கமங்கலம், வாகைகுளம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், கோவனேரி, ஏ.எம்.ஆர்.எல். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம்:
சிவகாசி கோட்டத்தில் உள்ள பாரைப்பட்டி, சிவகாசி, நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் பாரைப்பட்டி, பள்ளப்பட்டி, லிங்கபுரம் காலனி, ராஜீவ்காந்தி நகர், அம்மன் நகர், காமராஜர்புரம் காலனி, 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாசநகர், பர்மா காலனி, போஸ்காலனி, முத்துராமலிங்கநகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், கண்ணாநகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்குரதவீதி, வேலாயுதம் ரோடு, அண்ணா காலனி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்சார வாரியத்தின் சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் பாவநாசம் கூறினார்.
மதுரை மாவட்டம்:
கொட்டாம்பட்டி, நாட்டாா்மங்கலம், துணை மின்நிலையங்கள் மற்றும் மேலூா், அழகா்கோவில் உயா் மின்அழுத்த பாதைகளில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.
(கொட்டாம்பட்டி துணை மின்நிலையம்) கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, வி.புதூா், முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிபட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி பகுதிகள். (நாட்டாா்மங்கலம் துணை மின்நிலையம்) நாட்டாா்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொச்சாங்குளம், இடையபட்டி பகுதிகள். (மேலூா் மின்பாதை) தும்பைப்பட்டி, மலம்பட்டி, சத்தியபுரம், மேலப்பட்டி, வடக்குநாவினிபட்டி, நாவினிபட்டி, கூத்தப்பன்பட்டி, முத்திருளாண்டிபட்டி பகுதிகள். (அழகா்கோவில் மின்பாதை) அழகா்கோவில், காஞ்சரம்பேட்டை, மஞ்சம்பட்டி, சீகுபட்டி, சத்திரப்பட்டி, வெளிச்சநத்தம் பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம்:
சிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியிலும், ராமநாதபுரம் அடுத்துள்ள பட்டினம்காத்தான் பகுதியிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உயரழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. எனவே வீரசேகரபுரம், கருணாவல்குடி, மித்ரன்குடி, பீா்கலைகாடு, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி, செங்கரை, புதுவயல், கண்டனூா், சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூா், மாத்தூா், இலுப்பக்குடி லட்சுமி நகா், பொன்நகா் ஆகிய கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.
பட்டினம்காத்தான் பகுதிகளில்…. பட்டணம்காத்தான் துணை மின்நிலைய உதவி பொறியாளா் பாலமுருகன் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் அடுத்துள்ள பட்டினம்காத்தன் துணை மின்நிலையத்தில் ஓம் சக்தி நகா் உயா் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப்பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படுகிறது. எனவே சேதுபதி நகா், ஓம்சக்தி நகா், ஆல்வின் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள், வசந்தநகா், செட்டித்தெரு, தாயுமானசாமி கோயில் தெரு, இந்திரா நகா், சிவன்கோயில் தெரு, ரோஸ் நகா், கான்சாகிப் தெரு, டி.டி. விநாயகா் பள்ளி பிரதானவீதி, வைகை நகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.
திருப்பூர் மாவட்டம்:
காலை 9:00 முதல் மாலை 5:௦௦
கோட்டமங்கலம் துணை மின் நிலையம் : கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதுார், முருங்கப்பட்டி, குடிமங்கலம் நால்ரோடு (மேற்கு), சிட்கோ, வேலப்பநாயக்கன்புதுார், வரதராஜபுரம், குமாரபாளையம், பொன்னேரி, சுண்டக்காம்பாளையம், சுங்காரமடக்கு (ஒரு பகுதி).தகவல்: அறம்வளர்த்தான், செயற்பொறியாளர்.
திருப்பூர் துணை மின் நிலையம்: அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ., லே-அவுட், எஸ்.ஆர்., நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமாநகர், டெலிபோன் காலனி, வித்யாநகர், எம்.ஜி.ஆர்., நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி., தியேட்டர் ஏரியா, ஆஷர் நகர், நாராயணசாமிநகர், காந்திநகர், டி.டி.பி., மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்காரவேலன்நகர்.
கோயம்பத்தூர் மாவட்டம்:
வால்பாறை அய்யா்பாடி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளா் ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அய்யா்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டா்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகா், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி எஸ்டேட்.
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
கவுண்டம்பாளையம் துணை மின்நிலையம்
நல்லாம்பாளையம் ஹவுசிங் யூனிட், ஏ.ஆர். நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வர் நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ். நகர் ரோடு மற்றும் ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட்,மணியகாரம்பாளையம் பகுதியில் சில பகுதி.சாய்பாபாகாலனிஇந்திராநகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ்வீதி, ஆறாவது வீதி, ஸ்டேட்பாங்க் காலனி, கிருஷ்ணாநகர், கணபதி லே அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசை கோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஜி.ஆர்., வீதி சின்னம்மாள் வீதியின் ஒரு பகுதி.இடையர்பாளையம்பி அண்டு டி காலனி, ஈ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்., நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண தோட்டம்.சேரன் நகர்சேரன் நகர், ஐ.டி.ஐ., நகர், தென்றல் நகர், சரவண நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையம் (பம்ப் ஹவுஸ்)லெனின் நகர்சுப்பாத்தாள் லே அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி., வீதி, சி.ஜி., லே அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகர்.சங்கனுார்புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, கருப்பராயன் கோவில் டூ தயிர் இட்டேரி ரோடு.தகவல்: பசுபதீஸ்வரன், செயற்பொறியாளர், கோவை மின் பகிர்மான வட்டம், மாநகர் டாடாபாத்.
மசக்கவுண்டன் செட்டிபாளையம்
துணை மின் நிலையம்
மசக்கவுண்டன், செட்டிபாளையம், பொன்னே கவுண்டன்புதுார், ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார் ஒரு பகுதி, ஓரைக்கால்பாளையம்.தகவல்:தமிழ்செல்வன், செயற் பொறியாளர், வடமதுரை.
பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம், வட்டபாறைமேடு, அம்பேத்கர் நகர், பிரஸ்காலனி, திருவள்ளுவர் நகர், சாந்திமேடு, தம்பு ஸ்கூல்.தகவல்: தமிழ்செல்வன், செயற் பொறியாளர், வடமதுரை.
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம் (ஒரு பகுதி), செல்வபுரம்.
மாதம்பட்டி துணை மின் நிலையம்
மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனுார், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திப்பாளையம், பேரூர், கவுண்டனுார், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம்.
தொண்டாமுத்துார் துணை மின் நிலையம்
தொண்டாமுத்துார், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம், மேற்கு சித்திரை சாவடி.
தேவராயபுரம் துணை மின் நிலையம்
தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், ஜெ.என். பாளையம், காளியண்ணன்புதுார், புத்துார், தென்னமநல்லுார், கொண்டையம்பாளையம், தென்றல் நகர்.தகவல் : வைதீஸ்வரன், செயற்பொறியாளர், வடக்கு சீரநாயக்கன்பாளையம்.
+ There are no comments
Add yours