குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி வெளியீடு..!

Estimated read time 1 min read

நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இன்று மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

                                                                                                                                             -Laxman

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours